• Call us: 73391 37518
  • slcs@slcs.edu.in

SLCS

தினமலர்

மற்றும் 

  சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி  அறிவியல் கல்லூரி

 

+2 மாணவ, மாணவிகளுக்கான

ஓவியம் & அனிமேஷன் பயிற்சி  முகாம்

நாள் ஏப்ரல் 29 & 30, 2017 (சனி & ஞாயிறு)

 

  • மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்துகொள்ளாம்
  • Tea and Snacks மற்றும் மதிய உணவு  வழங்கப்படும்
  • வெளியூர்  மாணவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும்

 யார் நடத்துகிறார்கள் ?

தினமலர் மற்றும்  சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி  அறிவியல் கல்லூரி அனிமேஷன் துறை இணந்து வழங்கும் +2 மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் அனிமேஷன் பயிற்சி முகாம்,

 எவ்விதமான பயிற்சிகள்?

  1. Drawing
  2. Painting
  3. 2D Animation
  4. 3D Animation
  5. Visual Effects

 எங்கு நடைபெறுகிறது ?

சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி  அறிவியல் கல்லூரி அருப்புக்கோட்டை ரோடு மதுரை – 22

 பயிற்சியில் கலந்துகொள்ள என்ன  செய்யவேண்டும்?

கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் அழைத்து முன்பதிவு செய்யவும்

95006 65667 / 95007 85366  

Animation Workshop 2017