• Call us: 73391 37518
  • slcs@slcs.edu.in

SLCS

Radio Partner

radio-mirchi

dinamalar

வழங்கும்

சிந்தனைச் சிற்பி

+1 & +2 மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள்

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு !

உண்மையின் உரைகல்லாகத் திகழும் தினமலர் எப்போதும் சமூக நலனிலும், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே

கலை ஆர்வம் கொண்ட+1 & +2 மாணவ, மாணவிகளை  ஊக்குவிக்கும் விதமாக தினமலர் நாளிதழும், மதுரை, சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி அறிவியல் கல்லூரியும் இணைந்து “சிந்தனைச் சிற்பி” என்ற தலைப்பில் கீழ்க்கண்ட போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள்  வழங்கப்படும்

போட்டிகள்

தலைப்பு: மண்ணின் மணம் 

  • புகைப்படங்களை எங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • File Size 5MB அதிகபட்சமாக , format:jpeg
  • ஒருவர் அதிகப்படியாக இரண்டு படங்கள் அனுப்பலாம்
  • மாணவர்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
  • பரிசளிப்பு நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்
  • பரிசளிப்பு நாள் டிசம்பர் 25,2016
  • நிகழ்ச்சியன்று பங்கேற்கும் மாணவர்களின் படைப்புகள் மட்டுமே போட்டிக்கு தகுதிபெறும்
  • தாங்கள் அனுப்பிய படைப்புகள் திரும்பித்தர இயலாது

தலைப்பு: சமுதாய சிந்தனை

  • மொபைல் போன் அல்லது கேமிராவில் ஒளிப்பதிவு செய்யவும்
  • வீடியோவை you tube இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த LINK(URL) ஐ விண்ணப்ப படிவத்தில் paste செய்ய வேண்டும்
  • கால அளவு – அதிகமாக இரண்டு நிமிடங்கள்
  • ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம்
  • அநாகரீகமான காட்சிகள் இருக்கக் கூடாது
  • மாணவர்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
  • வீடியோவில் தங்களது பெயர் / இயக்குனர் பெயர் இருக்க வேண்டும்
  • உங்கள் படம் போட்டியில் வெற்றி பெற்றால் படத்தின் இயக்குனருக்கு பரிசு வழங்கப்படும்
  • பரிசளிப்பு நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்
  • பரிசளிப்பு நாள் டிசம்பர் 25,2016பரிசளிப்பு
  • நிகழ்ச்சியன்று பங்கேற்கும் மாணவர்களின் படைப்புகள் மட்டுமே போட்டிக்கு தகுதிபெறும்
  • தாங்கள் அனுப்பிய படைப்புகள் திரும்பித்தர இயலாது

தலைப்பு: நான் ஊடகவியலாளர்

 கட்டுரை போட்டிக்கு கீழ்காணும் ஐந்து தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்

மீடியா துறைகளான பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் நீ ஊடகவியலாளராக (Jounalist) பணியாற்றினால் சமுதாயத்திற்கு என்ன செய்திகளை வெளியிட விரும்புவாய் என உன் கனவை கட்டுரை வடிவில் எழுத வேண்டும்

(அல்லது)

நான் திரைப்பட இயக்குனரானால் எந்த மாதிரியான கதையமைப்பு கொண்ட படம் எடுப்பேன்

(அல்லது)

சிறந்த ஒளிப்பதிவாளராக வளம் வருவதே என் கனவு

(அல்லது)

சிறந்த படத்தொகுப்பாளராக வேண்டும் என்பதே என் கனவு

(அல்லது)

விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் சாதிப்பதே என் லட்சயம்

 

  • இரண்டு பக்கங்களுக்கு குறையாமல் எழுத வேண்டும்
  • மாணவர்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்
  • எழுதியோ அல்லது டைப் செய்து எங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • File Size:அதிகபட்சமாக , format:Document/PDF/jpeg/
  • தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்
  • பரிசளிப்பு நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்
  • பரிசளிப்பு நாள் டிசம்பர் 25,2016
  • நிகழ்ச்சியன்று பங்கேற்கும் மாணவர்களின் படைப்புகள் மட்டுமே போட்டிக்கு தகுதிபெறும்
  • தாங்கள் அனுப்பிய படைப்புகள் திரும்பித்தர இயலாது

தலைப்பு: தூய்மை இந்தியா

  • தனியாகவோ அல்லது இரு நபர் குழுவாகவோ பங்கு பெறலாம்
  • கால அவகாசம் அதிகப்படியாக மூன்று நிமிடங்கள்
  • தாங்கள் பெயரினை எங்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்
  • போட்டி நடைபெறும் நாள் டிசம்பர் 25,2016, காலை 9.15 மணி

தலைப்பு: போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்

  • A3 சைஸ் பேப்பரில் பென்சில் ஓவியம் வரைய வேண்டும்
  • கால அவகாசம் ஒரு மணி நேரம் வழங்கப்படும்
  • பேப்பர் வழங்கப்படும்
  • மற்ற தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை தாங்கள் எடுத்து வரவேண்டும்
  • போட்டி நடைபெறும் நாள் டிசம்பர் 25,2016, காலை 9.15 மணி

தலைப்பு: போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்

  • A3 சைஸ் சார்ட் பேப்பரில் வண்ண ஓவியம் வரைய வேண்டும்
  • சார்ட் பேப்பர் வழங்கப்படும்
  • வாட்டர் கலர் / போஸ்டர் கலர், தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை தாங்கள் எடுத்து வரவேண்டும்
  • போட்டி நடைபெறும் நாள் டிசம்பர் 25,2016, காலை 9.15 மணி

பொது விதிமுறைகள்

  1. ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு: ரூ. 5000, இரண்டாம் பரிசு: ரூ. 3000, மூன்றாம் பரிசு: ரூ. 2500 வழங்கப்படும் (Cheque Payment)
  2. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதல் வழங்கப்படும்
  3. ஒரு மாணவர் எத்தனை போட்டியில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
  4. இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையானவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்
  5. இணையதள முகவரி rlinstitutes.edu.in
  6. பரிசளிப்பு நாளில் நீங்கள் அனுப்பிய புகைப்படங்கள், விடியோக்கள் காட்சிப் படுத்தப்படும்
  7. மாணவர் தற்போது +1 (or) +2 படிப்பதற்கான சான்றாக பள்ளி அடையாள அட்டை அல்லது பள்ளி முதல்வரின் சான்றினை போட்டி / பரிசளிப்பு விழா நடைபெறும் நாளில் கண்டிப்பாக எடுத்து வரவேண்டும்
  8. போட்டி மற்றும் பரிசளிப்பு விழாடிசம்பர் 25,2016ம் தேதி அன்று காலை 9.30 மணிக்கு துவங்கும்
  9. போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும் முகவரி:

 

ஸ்ரீ அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி,

108, நேரு நகர்,

பைப்பாஸ் ரோடு,

மதுரை – 10

  1. பங்கு பெறும் மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும்
  2. பங்கு பெறும் மாணவ, மாணவியர் காலை 9. 15 மணிக்குள் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்கள் பதிவினை உறுதி செய்தல் வேண்டும். இந்நிகழ்சியானது மாலை 5 மணிக்கு நிறைவு பெறும்.
  3. போட்டிக்கு வரும் மாணவ, மாணவியர் ஒரு பெற்றோர் / காப்பாளரை அழைத்து வரலாம்
  4. கேண்டீன் வசதி உள்ளது.

95007 84760  /   95007 85366